# படிக்கட்டுச் சாகுபடி எங்கு செய்யப்படுகிறது
A சமவெளிப்பகுதி
B மலைப்பகுதி
C ஆற்றுப்பகுதி
D கடல் பகுதி
Answer B
# பனிக்கரடி நீண்ட குளிர்காலத் தூக்கத்தின் போது உயிர் வாழ சேமித்துவைத்திருப்பது
A புரதம்
B மீன்கள
C கொழுப்பு
D கார்போஹைட்ரேட்
Answer C
# நிலாவை ஆராய்வதற்காக சந்திராயன் ஐ விண்கலம் இந்தியாவில்அனுப்பப்பட்டது
A 2008 மார்ச் 21
B 2008 அக்டோபர் 22
C 2008 ஜுன் 10
D 2008 ஏப்ரல் 15
Answer B
# யுரேசியாவில் காணப்படும் புல்வெளி
A ஸ்டெப்பி
B பாம்பாஸ்
C காம்பாஸ்
D பிரரெய்ரி
Answer A
# உலகின் மிகப் பெரிய உள்நாட்டு மீன்பிடி ஏரி
A டான்யூப்
B டோன்லேசாப்
C எரி
D சுப்பீரியர்
Answer B
# புவியின் புவியிடை ஆரம் ஆகும்
A 637# 5 km
B 610# 5 km
C 6500 5 km
D 677# 5 km
Answer A
# லேப்ஸ் நாடோடிகள் காணப்படும் இடம்
A ஸ்கான்டிநேவியா
B மேற்கு ஆசியா
C இந்தியா இராஜஸ்தான்
D அரேபியா
Answer A
# கீழ்க்கண்டவற்றுள் எது உலகின் குளிர் பிரதேசங்களில் இரண்டாவது இடத்தைவகிக்கிறது
A டிராஸ்
B குலூ
C மனாலி
D இடாநகர்
Answer A
# பின்வருவனவற்றில் கோள் காற்று எவை
A மேல் காற்று
B கடல்காற்று
C பான் காற்று
D மிஸ்டிரல்
Answer A
# வடக்கிலிருந்து தெற்காக கீழ்க்கண்ட ஆறுகளை வரிசைப்படுத்தி தேர்க
A லூனி நர்மதா தப்தி பீமா
B லூனி பீமா நர்மதா தப்தி
C பீமா நர்மதா தப்தி லூனி
D நர்மதா தப்தி லூனி பீமா
Answer A
# கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தியுள்ளது எது
A புவியின் உட்புறம் ஆஸ்தினோஸ்பியர்
B காற்று மண்டலம் லித்தோஸ்பியர்
C நீர் மண்டலம் ஒசோன் வளையம்
D உயிர் மண்டலம் மீசோஸ்பியர்
Answer D
# கீழ்க்கண்ட எந்த கோள்களுக்கு துணைக்கோள்கள் கிடையாது
A செவ்வாய் மற்றும் வெள்ளி
B புதன் மற்றும் வெள்ளி
C செவ்வாய் மற்றும் புதன்
D நெப்டியூன் மற்றும் செவ்வாய்
Answer B
# கீழ்க்கண்டவற்றுள் அதிகமான மின்சாரத்தை உருவாக்க உதவுவது
A அனல் மின்சாரம்
B நீர் மின்சாரம்
C அணு மின்சாரம்
D சூரிய மின்சாரம்
Answer A
# சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள சராசரி தூரம் எவ்வளவு
A # 8# 401 கி மீ
B # 8# 401 கி மீ
C # 8# 401 கி மீ
D # 8# 401கி மீ
Answer A
# புயல் அல்லது மழை மேகங்கள் என அழைக்கப்படுவது
A கார்படை மேகங்கள்
B படை மேகங்கள்
C கீற்று மேகங்கள்
D திரள் மேகங்கள்
Answer A
# மொரைன்கள் கீழ்க்கண்ட எதன் படிவத்தால் உருவாகிறது
A அலைகளின் படிவம்
B பனியாற்றின் படிவம்
C மண் புயலின் வடிவம
D இவை எதுவும் இல்லை
Answer B
# இந்தியாவில் நிலக்கரி கிடைக்கும் வட்டாரம்
A தாமோதர் பள்ளத்தாக்கு
B பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு
C நர்மதா பள்ளத்தாக்கு
D தபதி பள்ளத்தாக்கு
Answer A
# உலகின் மடிப்பு மலைகள் தோன்றுவதற்கு காரணமானது
A ஒரோஜெனிக்
B எக்ஜோஜெனிக்
C எபிரோஜெனிக்
D டையட்ரோப்பிஸம்
Answer A
# அணுசக்தி எரிபொருளை அதிக அளவு பயன்படுத்தும் நாடு
A இந்தியா
B பிரான்சு
C இங்கிலாந்து
D அமெரிக்கா
Answer B
# கடலில் மிதக்கக்கூடிய மிகநுண்ணிய உயிரினங்களை என்கிறோம்
A பெந்தாஸ்
B முருகைகள்
C பிளாங்டன்
D நெக்டான்
Answer C
# புவி ஓட்டிற்கு கீழே இருக்கும் பாறைக் குழம்பு
A மாக்மா
B லாவா
C தீப்பாறை
D படிவுப்பாறை
Answer A
# சரியான வார்த்தையை விடையை தேர்ந்தெடு புவியின் உள்ளடுக்குகளில்குழம்பு நிலையில் உள்ள அடுக்கு
A மேலோடு
B கவசம்
C உள்கருவம்
D வெளிக்கருவம்
Answer D
# கொடுக்கப்பட்டுள்ள அறிவியல் அறிஞர்களுள் சூரியனை கோள்கள் ஏன்சுற்றுகின்றன என்ற கருத்தினை விளக்கிய முதல் அறிஞர்
A கலிலியோ கலிலி
B து கெப்ளர்
C டாலமி
D சர் ஐசக் நியூட்டன்
Answer D
# இயற்கையிலிருந்து நேரிடையாக வளங்களைப் பெறும் தொழில்
A முதன்மைநிலைத்தொழில்
B இரண்டாம்நிலைத்தொழில்
C மூன்றாம்நிலைத்தொழில்
D நான்காம்நிலைத்தொழில
Answer A
# ஒவ்வொரு வருடமும் எந்த மாதத்தின் முதல் வாரம் சாலை பாதுகாப்புவாரமாக கொண்டாடப்படுகிறது
A டிசம்பர்
B ஜனவரி
C மார்ச்
D பிப்ரவரி
Answer B
# டென்மார்க்கின் 20 மின்னாற்றல் எதிலிருந்து கிடைக்கிறது
A காற்று ஆற்றல்
B மின் ஆற்றல்
C அணுக்கரு ஆற்றல்
D எந்திர ஆற்றல்
Answer A
# சுனாமி என்ற சொல் எம்மொழியிலிருந்து பெறப்பட்டது
A தமிழ்
B பிரெஞ்ச்
C ஜப்பான்
D இலத்தீன்
Answer C
TNPSC TN TET | Police Exam|| Tamil
# பாஸ்கராச்சாரியா இயற்றிய சித்தாந்த சிரோண்மணி என்ற நூல் எதைப்பற்றியது
A வானியல்
B வேதியியல்
C மருத் துவ இயல்
D விளையாட்டியல்
Answer A
# மிஸிஸிபி ஆறு எங்கு துவங்குகிறது
A இடாஸ்கா ஏரி
B தால் ஏரி
C இடாஸ்கா ஏரி
D ஆல்ப்ஸ் மலை
Answer A
# வளிமண்டல அழுத்தத்தை அளக்க உதவும் கருவி
A வெப்பமானி
B ஹைகுரோமீட்டர்
C பாராமீட்டர்
D காற்று வேன்
Answer C
# கடலடிப் பரப்பில் உள்ள தாவர சூழ்வாழிடம்
A பிளாங்டன்
B நெக்டான்
C பெந்தாஸ்
D முருகைகள்
Answer C
# தமிழ்நாட்டில் சதுப்பு நிலக்காடுகள் எங்கு காணப்படுகின்றன
A நீலகிரி
B சேலம்
C பிச்சாவரம்
D ஏற்காடு
Answer C
# சர்கோசா கடல் அமைந்துள்ள இடம்
A ஆர்டிக் பெருங்கடல
B அட்லாண்டிக் பெருங்கடல்
C பசுபிக் பெருங்கடல்
D இந்தியப் பெருங்கடல்
Answer B
# தீபகற்ப இந்தியாவிற்கு வடமேற்கில் அமைந்துள்ள நிலத்தோற்றம்
A சோட்டா நாக்பூர் பீடபூமி
B தக்காண பீடபூமி
C மாளவ பீடபூமி
D ஷில்லாங் பிடபூமி
Answer C
# மகாத்மா காந்தி தேசிய கடற்பூங்கா எங்கு அமைந்துள்ளது
A சென்னை
B தூத்துக்குடி
C அந்தமான் நிகோபார் தீவுகள்
D கன்னியாகுமரி
Answer C
# பாறைத்துகள் மற்றும் சேறு சலவையாலான நிலத்தோற்றம்
A மணல் திட்டு
B மொரைன்கள்
C சர்க
D டிரம்லின்கள்
Answer D
# பீடப்பாறைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன
A சூகன்
B காளான் பாறை
C பர்கான்கள்
D யார்டாங்
Answer A
# கீழ்க்கண்ட எந்த அட்சரேகைப்பகுதியில் கடலில் பவளப்பாறைகள்காணப்படுகின்றன
A 250 வ 250 தெ அட்சரேகை
B 300 வ 300 தெ அட்சரேகை
C 150 வ 150 தெ அட்சரேகை
D 050 வ 050 தெ அட்சரேகை
Answer B
# உலகின் மிக ஆழமான மரியானா அகழி அமைந்துள்ள பெருங்கடல்
A பசிபிக் பெருங்கடல்
B அட்லாண்டிக் பெருங்கடல்
C ஆர்டிக் பெருங்கடல்
D இந்திய பெருங்கடல்
Answer A
# குருட்டாறுகள் உருவாக்கப்படுவது
A மலைப்பாதையில்
B பள்ளத்தாக்கு பாதையில்
C டெல்டா பாதையில்
D சமவெளிப் பாதையில்
Answer D
# மரணப்பள்ளத்தாக்கில் காணப்படும் பாலைவனம்
A மொஜாவி பாலைவனம்
B கொலரடா பாலைவனம்
C அமர்கோசா பாலைவனம்
D தக்லமகான் பாலைவனம்
Answer A
# மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படாத சிகரம்
A மகாபலேஸ்வர்
B மகேந்திரகிரி
C ஆனைமுடி
D பிரம்மகிரி
Answer B
# மித வெப்பமண்டல ஒத நிலங்கள்
A உவர் சேற்று நிலம்
B புல்வெளிகள்
C பயன்படாத நிலம்
D சதுப்பு நிலம்
Answer A
# தேக்கு மற்றும் சந்தன மரங்கள் கீழ்க்காணும் காடு வகையில் காணப்படுகிறது
A சதுப்புநிலம்
B இலையுதிர்க் காடுகள்
C பசுமைமாறாக் காடுகள்
D ஊசியிலைக் காடுகள்
Answer C
TNPSC TN TET | Police Exam|| Tamil Study