TN TET | Police Exam Tamil Current Affairs 2017
# 1கிகி தேனில் உள்ள கலோரி ஆற்றலின் அளவு
A 3300
B 3200
C 2800
D 3600
Answer B
# இந்தியாவின் முதல் தேசிய பூங்கா எது
A காசிரெங்கா
B கார்பெட்
C கிர்காடுகள்
D பந்திப்பூர்
Answer B
# காகிதத்தை முதலில் கண்டுபிடித்தவர்கள்
A சீனர்கள்
B ஆஸ்திரேலியர்கள்
C இந்தியர்கள்
D எகிப்தியர்கள்
Answer A
# ஹைட்ரோபோனிக்ஸின் மறுபெயர்
A மண்ணில்லாத வேளாண்மை
B தொட்டி விவசாயம்
C இராசயண விவசாயம்
D மேலே கூறிய அனைத்தும்
Answer D
# ட்ரேகோ என்பது
A பறக்கும் இருவாழ்வி
B பறக்கும் பாலூட்டி
C பறக்கா பறவை
D பறக்கும் ஊர்வன
Answer D
# குடிநீரில் சாக்கடை நீர் கலப்பதால் ஏற்படக்கூடிய நோய்கள் எவை
A காலரா டைஃபாய்டு மற்றும் அம்மைநோய்
B மஞ்சள்காமாலை டெங்கு மற்றும் மலேரியா
C மலேரியா காலரா மற்றும் வயிற்றுப்போக்கு
D காலரா சீதபேதி மற்றும் டைஃபாய்டு
Answer D
TNPSC TN TET | Police Exam
# இந்த வாயு ஒரு நிறமற்ற ருசியற்ற மணமற்ற அதிக அளவில் விஷத்தன்மைவாய்ந்ததாகவும் காற்று மாசுபடுதலில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது இதுஎந்த வாயு
A நைட்ரஜன் ஆக்ஸைடு
B கந்தக டை ஆக்ஸைடு
C கார்பன் டை ஆக்ஸைடு
D கார்பன் மோனாக்சைடு
Answer D
# அமில மழை ஏற்படுவதற்கு இந்த இரண்டு வாயுக்களே காரணங்களாகஅமைகின்றன
A So2 மற்றும் CO# SO2 and CO2
B SO2 மற்றும் N SO2 and N
C SO2 மற்றும் NO# SO2 and NO2
D SO2 மற்றும் O# SO2 and O2
Answer C
# ரைபோசோம்கள் உற்பத்தியாகும் இடம் எது
A நியூக்கிளியஸ்
B நியூக்ளியோலஸ்
C கோல்கே கூட்டுறுப்பு
D எண்டோபிளாஸ்மிக் வலை
Answer D
# பசுங்கணிகத்தில் இருள் வினை எங்கு நடைபெறுகிறது
A ஸ்டோரோமல் லேமில்லே
B தைலக்காய்டுகள்
C கிரானா
D ஸ்டோரோமா
Answer D
# கீழ்க்கண்டவற்றில் எது டி என் ஏ வில் இல்லை
A அடினைன்
B யுராசில்
C குவானைன்
D சைட்டோசின்
Answer B
# பெரணிகளில் ஸ்போரோஞ்சியங்களை பாதுகாக்கும் உறை இவ்வாறுஅழைக்கப்படுகிறது
A ஆனுலஸ்
B பொய்யான இன்டூசியம்
C இன்டூசியம்
D ஸ்டோமியம்
Answer C
# டெரிடோபைட்டியன் கோட்பாட்டின்படி பிரையோபைட்டுகள் தோற்றம் இந்தஅறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது
A ஸ்காட் கிட்ஸ்டன் ஹஸ்க்கல் மற்றும் காஸ்யப்
B பௌவர் ஸ்மித் காம்பெல் மற்றும் பிரிட்ச்
C ரைட் சாகினி மற்றும் சர்மா
D கோர்னர் வில்லியம்சன் ராபர்ட்
Answer A
# பசுங்கணிகங்கள் எதில் காணப்படுகிறது
A ஸ்பாஞ்சு
B யூக்ளினா
C நாடாப்புழு
D அமீபா
Answer A
# மூலக்கூறு மரபியலில் காணப்படும் மைய கருத்து என்பது
A டி என் ஏ ஆர் என் ஏ புரதம்
B புரதம் ஜீன்ஸ் டி என் ஏ
C ஆர் என் ஏ புரதம் டி என் ஏ
D ரிபோசோம் எம் ஆர் என் ஏ புரதம்
Answer A
# காற்றில்லா சுவாச உயிர்களுக்கு எடுத்துக்காட்டு
A பாக்டீரியா ஈஸ்ட்
B பாக்டீரியா பசுந்தாவரம்
C ஈஸ்ட் பூஞ்சை
D பசுந்தாவரம் ஈஸ்ட்
Answer A
# மனித உடலில் ஹீமோகுளோபினின் பணி என்ன
A ஆக்ஸிஜனை கடத்துதல்
B பாக்டீரியாவை தடுத்தல்
C அனிமியாவைத் தடுத்தல்
D இரும்புச் சத்துக்கு பயன்படுத்துதல்
Answer A
# கீழ்கண்ட எந்த தாவரம் விதைகளை தாங்கி கனிகளை அழிக்காது
A பருத்தி ஆலை
B யூக்கலிப்டஸ் மரம்
C யூக்கலிப்டஸ் மரம்
D பைன் மரம்
Answer C
# குரங்கினை திகைக்க வைக்கும் மரம் என்பது
A குப்ரசஸ்
B டேக்சஸ்
C ஜிங்கோ
D ஆரக்கோரியா
Answer D
# தொல் தாவரவியலின் தந்தை எனப்படுபவர்
A ஆர்னால்ட்
B பீர்பால் சாஹனி
C ஆன்ட்ரூஸ்
D லினேயஸ்
Answer B
# கீழ்கண்டவற்றுள் எவை காரிப்பயிர்கள்
A சோளம் கம்பு அரிசி பருத்தி சணல் கடலை
B கோதுமை பார்லி கடலை எள்
C அரிசி தினை மக்காச்சோளம் பருத்தி
D நிலக்கடலை கம்பு பார்லி கிராம் எள்
Answer C
# கார்போஹைட்ரேட்டின் சுவாச ஈவு
A ஒன்று
B ஒன்றை விட அதிகம்
C ஒன்றை விட குறைவு
D முடிவிலி
Answer A
TNPSC TN TET | Police Exam
# கீரின் பாபௌடின் பயன்பாடு எதை சார்ந்ததாகும்
A விவசாயம்
B மருத்துவம்
C ஊடகம்
D கல்வி
Answer A
# காற்று சுவாசத்தில் உற்பத்தியாகும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை
A 3
B 36
C 38
D 30
Answer C
# காசிரங்கா தேசிய பூங்கா எந்த விலங்கிற்கு புகழ் பெற்றது
A புலி
B ஆண் மான்
C யானை
D காண்டாமிருகம்
Answer D
# மண் அரித்தலை தடுக்கும் காரணிகள்
A அதிக மேய்ச்சல
B உயிர்காரணிகள் நீக்கம்
C காடுகள் வளர்ப்பு
D காடுகள் அழித்தல
Answer C
# ஒளிச்சேர்க்கை நிறமிகள் காணப்படும் இடம்
A கிரிஸ்டே
B சிஸ்டர்னே
C தைலக்காய்டு
D ஸ்ட்ரோமா
Answer C
# கீழ்வருவனவற்றிலிருந்து சரியான தெரிவுகளைத் தேர்ந்தெடுத்து எழுதவும் அயல் ஜீனை செல்லினுள் அறிமுகப்படுத்த பயன்படுத்தப்படும் முறை
A மின்துனையாக்கம்
B பிளாஸ்மிடு
C மின்னாற்பகுப்பு
D இணைதல்
Answer A
# கீழ்வருவனவற்றுள் எவை காற்றில்லாமல் சுவாசிக்க கூடியது
A அமீபா
B மூட்டைப்பூச்சி
C ஹைட்ரா
D நாடா புழு
Answer D
# வெங்காயத்தில் உணவானது எவ்வாறு சேமிக்கப்பட்டுள்ளது
A சர்க்கரை
B புரதம்
C செல்லுலோஸ்
D அல்கலாய்டு
Answer C
TN TET | Police Exam Model question papers with answer
# படிக்கட்டுச் சாகுபடி எங்கு செய்யப்படுகிறது
A சமவெளிப்பகுதி
B மலைப்பகுதி
C ஆற்றுப்பகுதி
D கடல் பகுதி
Answer B
# பனிக்கரடி நீண்ட குளிர்காலத் தூக்கத்தின் போது உயிர் வாழ சேமித்துவைத்திருப்பது
A புரதம்
B மீன்கள
C கொழுப்பு
D கார்போஹைட்ரேட்
Answer C
# நிலாவை ஆராய்வதற்காக சந்திராயன் ஐ விண்கலம் இந்தியாவில்அனுப்பப்பட்டது
A 2008 மார்ச் 21
B 2008 அக்டோபர் 22
C 2008 ஜுன் 10
D 2008 ஏப்ரல் 15
Answer B
# யுரேசியாவில் காணப்படும் புல்வெளி
A ஸ்டெப்பி
B பாம்பாஸ்
C காம்பாஸ்
D பிரரெய்ரி
Answer A
# உலகின் மிகப் பெரிய உள்நாட்டு மீன்பிடி ஏரி
A டான்யூப்
B டோன்லேசாப்
C எரி
D சுப்பீரியர்
Answer B
# புவியின் புவியிடை ஆரம் ஆகும்
A 637# 5 km
B 610# 5 km
C 6500 5 km
D 677# 5 km
Answer A
# லேப்ஸ் நாடோடிகள் காணப்படும் இடம்
A ஸ்கான்டிநேவியா
B மேற்கு ஆசியா
C இந்தியா இராஜஸ்தான்
D அரேபியா
Answer A
# கீழ்க்கண்டவற்றுள் எது உலகின் குளிர் பிரதேசங்களில் இரண்டாவது இடத்தைவகிக்கிறது
A டிராஸ்
B குலூ
C மனாலி
D இடாநகர்
Answer A
# பின்வருவனவற்றில் கோள் காற்று எவை
A மேல் காற்று
B கடல்காற்று
C பான் காற்று
D மிஸ்டிரல்
Answer A
# வடக்கிலிருந்து தெற்காக கீழ்க்கண்ட ஆறுகளை வரிசைப்படுத்தி தேர்க
A லூனி நர்மதா தப்தி பீமா
B லூனி பீமா நர்மதா தப்தி
C பீமா நர்மதா தப்தி லூனி
D நர்மதா தப்தி லூனி பீமா
Answer A
# கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தியுள்ளது எது
A புவியின் உட்புறம் ஆஸ்தினோஸ்பியர்
B காற்று மண்டலம் லித்தோஸ்பியர்
C நீர் மண்டலம் ஒசோன் வளையம்
D உயிர் மண்டலம் மீசோஸ்பியர்
Answer D
# கீழ்க்கண்ட எந்த கோள்களுக்கு துணைக்கோள்கள் கிடையாது
A செவ்வாய் மற்றும் வெள்ளி
B புதன் மற்றும் வெள்ளி
C செவ்வாய் மற்றும் புதன்
D நெப்டியூன் மற்றும் செவ்வாய்
Answer B
# கீழ்க்கண்டவற்றுள் அதிகமான மின்சாரத்தை உருவாக்க உதவுவது
A அனல் மின்சாரம்
B நீர் மின்சாரம்
C அணு மின்சாரம்
D சூரிய மின்சாரம்
Answer A
# சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள சராசரி தூரம் எவ்வளவு
A # 8# 401 கி மீ
B # 8# 401 கி மீ
C # 8# 401 கி மீ
D # 8# 401கி மீ
Answer A
# புயல் அல்லது மழை மேகங்கள் என அழைக்கப்படுவது
A கார்படை மேகங்கள்
B படை மேகங்கள்
C கீற்று மேகங்கள்
D திரள் மேகங்கள்
Answer A
# மொரைன்கள் கீழ்க்கண்ட எதன் படிவத்தால் உருவாகிறது
A அலைகளின் படிவம்
B பனியாற்றின் படிவம்
C மண் புயலின் வடிவம
D இவை எதுவும் இல்லை
Answer B
# இந்தியாவில் நிலக்கரி கிடைக்கும் வட்டாரம்
A தாமோதர் பள்ளத்தாக்கு
B பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு
C நர்மதா பள்ளத்தாக்கு
D தபதி பள்ளத்தாக்கு
Answer A
# உலகின் மடிப்பு மலைகள் தோன்றுவதற்கு காரணமானது
A ஒரோஜெனிக்
B எக்ஜோஜெனிக்
C எபிரோஜெனிக்
D டையட்ரோப்பிஸம்
Answer A
# அணுசக்தி எரிபொருளை அதிக அளவு பயன்படுத்தும் நாடு
A இந்தியா
B பிரான்சு
C இங்கிலாந்து
D அமெரிக்கா
Answer B
# கடலில் மிதக்கக்கூடிய மிகநுண்ணிய உயிரினங்களை என்கிறோம்
A பெந்தாஸ்
B முருகைகள்
C பிளாங்டன்
D நெக்டான்
Answer C
# புவி ஓட்டிற்கு கீழே இருக்கும் பாறைக் குழம்பு
A மாக்மா
B லாவா
C தீப்பாறை
D படிவுப்பாறை
Answer A
# சரியான வார்த்தையை விடையை தேர்ந்தெடு புவியின் உள்ளடுக்குகளில்குழம்பு நிலையில் உள்ள அடுக்கு
A மேலோடு
B கவசம்
C உள்கருவம்
D வெளிக்கருவம்
Answer D
# கொடுக்கப்பட்டுள்ள அறிவியல் அறிஞர்களுள் சூரியனை கோள்கள் ஏன்சுற்றுகின்றன என்ற கருத்தினை விளக்கிய முதல் அறிஞர்
A கலிலியோ கலிலி
B து கெப்ளர்
C டாலமி
D சர் ஐசக் நியூட்டன்
Answer D
# இயற்கையிலிருந்து நேரிடையாக வளங்களைப் பெறும் தொழில்
A முதன்மைநிலைத்தொழில்
B இரண்டாம்நிலைத்தொழில்
C மூன்றாம்நிலைத்தொழில்
D நான்காம்நிலைத்தொழில
Answer A
# ஒவ்வொரு வருடமும் எந்த மாதத்தின் முதல் வாரம் சாலை பாதுகாப்புவாரமாக கொண்டாடப்படுகிறது
A டிசம்பர்
B ஜனவரி
C மார்ச்
D பிப்ரவரி
Answer B
# டென்மார்க்கின் 20 மின்னாற்றல் எதிலிருந்து கிடைக்கிறது
A காற்று ஆற்றல்
B மின் ஆற்றல்
C அணுக்கரு ஆற்றல்
D எந்திர ஆற்றல்
Answer A
# சுனாமி என்ற சொல் எம்மொழியிலிருந்து பெறப்பட்டது
A தமிழ்
B பிரெஞ்ச்
C ஜப்பான்
D இலத்தீன்
Answer C
TNPSC TN TET | Police Exam|| Tamil
# பாஸ்கராச்சாரியா இயற்றிய சித்தாந்த சிரோண்மணி என்ற நூல் எதைப்பற்றியது
A வானியல்
B வேதியியல்
C மருத் துவ இயல்
D விளையாட்டியல்
Answer A
# மிஸிஸிபி ஆறு எங்கு துவங்குகிறது
A இடாஸ்கா ஏரி
B தால் ஏரி
C இடாஸ்கா ஏரி
D ஆல்ப்ஸ் மலை
Answer A
# வளிமண்டல அழுத்தத்தை அளக்க உதவும் கருவி
A வெப்பமானி
B ஹைகுரோமீட்டர்
C பாராமீட்டர்
D காற்று வேன்
Answer C
# கடலடிப் பரப்பில் உள்ள தாவர சூழ்வாழிடம்
A பிளாங்டன்
B நெக்டான்
C பெந்தாஸ்
D முருகைகள்
Answer C
# தமிழ்நாட்டில் சதுப்பு நிலக்காடுகள் எங்கு காணப்படுகின்றன
A நீலகிரி
B சேலம்
C பிச்சாவரம்
D ஏற்காடு
Answer C
# சர்கோசா கடல் அமைந்துள்ள இடம்
A ஆர்டிக் பெருங்கடல
B அட்லாண்டிக் பெருங்கடல்
C பசுபிக் பெருங்கடல்
D இந்தியப் பெருங்கடல்
Answer B
# தீபகற்ப இந்தியாவிற்கு வடமேற்கில் அமைந்துள்ள நிலத்தோற்றம்
A சோட்டா நாக்பூர் பீடபூமி
B தக்காண பீடபூமி
C மாளவ பீடபூமி
D ஷில்லாங் பிடபூமி
Answer C
# மகாத்மா காந்தி தேசிய கடற்பூங்கா எங்கு அமைந்துள்ளது
A சென்னை
B தூத்துக்குடி
C அந்தமான் நிகோபார் தீவுகள்
D கன்னியாகுமரி
Answer C
# பாறைத்துகள் மற்றும் சேறு சலவையாலான நிலத்தோற்றம்
A மணல் திட்டு
B மொரைன்கள்
C சர்க
D டிரம்லின்கள்
Answer D
# பீடப்பாறைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன
A சூகன்
B காளான் பாறை
C பர்கான்கள்
D யார்டாங்
Answer A
# கீழ்க்கண்ட எந்த அட்சரேகைப்பகுதியில் கடலில் பவளப்பாறைகள்காணப்படுகின்றன
A 250 வ 250 தெ அட்சரேகை
B 300 வ 300 தெ அட்சரேகை
C 150 வ 150 தெ அட்சரேகை
D 050 வ 050 தெ அட்சரேகை
Answer B
# உலகின் மிக ஆழமான மரியானா அகழி அமைந்துள்ள பெருங்கடல்
A பசிபிக் பெருங்கடல்
B அட்லாண்டிக் பெருங்கடல்
C ஆர்டிக் பெருங்கடல்
D இந்திய பெருங்கடல்
Answer A
# குருட்டாறுகள் உருவாக்கப்படுவது
A மலைப்பாதையில்
B பள்ளத்தாக்கு பாதையில்
C டெல்டா பாதையில்
D சமவெளிப் பாதையில்
Answer D
# மரணப்பள்ளத்தாக்கில் காணப்படும் பாலைவனம்
A மொஜாவி பாலைவனம்
B கொலரடா பாலைவனம்
C அமர்கோசா பாலைவனம்
D தக்லமகான் பாலைவனம்
Answer A
# மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படாத சிகரம்
A மகாபலேஸ்வர்
B மகேந்திரகிரி
C ஆனைமுடி
D பிரம்மகிரி
Answer B
# மித வெப்பமண்டல ஒத நிலங்கள்
A உவர் சேற்று நிலம்
B புல்வெளிகள்
C பயன்படாத நிலம்
D சதுப்பு நிலம்
Answer A
# தேக்கு மற்றும் சந்தன மரங்கள் கீழ்க்காணும் காடு வகையில் காணப்படுகிறது
A சதுப்புநிலம்
B இலையுதிர்க் காடுகள்
C பசுமைமாறாக் காடுகள்
D ஊசியிலைக் காடுகள்
Answer C
TNPSC TN TET | Police Exam|| Tamil Study
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக