You tube

வியாழன், 23 பிப்ரவரி, 2017

First Indian Women

இந்தியாவின் முதல் பெண்மணிகள் பற்றிய தகவல்கள் சில||First Indian Women 

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் ·• இந்திரா காந்தி (அவர்கள்) 
இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி ·• பிரதீபா பாடேல்.(அவர்கள்) 
இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் ·• சுசேதா கிருபளானி(அவர்கள்) (உத்திரபிரதேசம்). 
இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் ·• சரோஜினி நாயுடு(அவர்கள்) (உத்திரபிரதேசம்). 
இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி ·• பாத்திமா பீவி. (அவர்கள்) 
இந்தியாவின் முதல் பெண் மாநில தலைமை செயலாளர் ·• லட்சுமி பிரானேஷ். (அவர்கள்) 
இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதர் ·• விஜயலட்சுமி பண்டிட் (அவர்கள்) (ரஷ்யா 1947-49). 
இந்தியாவின் முதல் பெண் காபினெட் அமைச்சர் ·• ராஜ்குமாரி அம்ரித்கௌர்(அவர்கள்) (சுகாதாரத்துறை 1957 வரை). 
இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் ·• கார்நிலியா சொராப்ஜி (அவர்கள்) 
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ·• ஆனந்தபாய் 
ஜோஷி(அவர்கள்) (அமெரிக்காவில் பட்டம் பெற்றார்). 
இந்தியாவின் முதல் பெண் பொறியாளர் ·• லலிதா (அவர்கள்) (சிவில் 
1950).
 
இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ·• அன்னா 
ஜார்ஜ் மல்கோத்ரா (அவர்கள்) 
இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ·• கிரண்பேடி. (அவர்கள்) 
உப்பு சத்தியாகிரப் போராட்டத்தில் சிறைத் தண்டனை பெற்ற முதல் இந்திய பெண் ·• திருமதி ருக்மணி லெட்சுமிபதி(அவர்கள்) 
இந்தியாவின் முதல் எவரெஸ்ட் சிகரம் ஏறிய பெண் ·• செல்வி பச்சேந்திரிபால்(அவர்கள்) 
இந்திய தேசிய காங்கிரஸின் அயல்நாட்டு முதல் பெண் தலைவர் ·• திருமதி அன்னிபெசன்ட் அம்மையார்(அவர்கள்) 
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி ·• திருமதி கேப்டன் லெட்சுமி ஷேகல்(அவர்கள்) 
இந்தியாவின் முதல் பெண் புக்கர் விருது பெற்றவர் - சமுக சேவகி’ ·• அருந்ததி ராய்(அவர்கள்) 
இந்தியாவின் முதல் பெண் நீதிபதி ·• அன்னா சாண்டி. (அவர்கள்) 
இந்தியாவின் முதல் பெண் பத்திரிக்கையாளர் ·• 
சுவர்ணகுமாரி தேவி(அவர்கள்) (ராம்பூதோதானி பத்திரிக்கை). 
இந்தியாவின் முதல் பெண் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் ·• திருமதி கர்ணம் மல்லேஸ்வரி (அவர்கள்) (ஆந்திரா)
இந்தியாவின் முதல் பெண் விமானி ·• திருமதி சுஷ்மா (அவர்கள்) (ஆந்திரா)
இந்தியாவின் முதல் பெண் அதிக நேரம் விமானம் ஒட்டி சாதனை செய்தவர் ·• திருமதி துர்பா பானர்ஜி (அவர்கள்) (18,500 மணி நேரம்) உலகின் முதல் பெண் விமானியும் இவர் தான்.
இந்தியாவின் முதல் பெண் மேயர் ·• தாரா செரியன். (அவர்கள்) (சென்னை )
இந்தியாவின் முதல் பெண் துணை வேந்தர் ·• ஹன்சா 
மேத்தா (அவர்கள்) (பரோடா பல்கலைகழகம்). 
பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண் இசைக் கலைஞர் ·• திருமதி எம்.எஸ். சுப்புலெட்சுமி(அவர்கள்) 
இந்தியாவில் முதலில் லட்சம் ருபாய் பெற்ற பெண்மணி ·• திருமதி கே.பி. சுந்தராம்பாள்(அவர்கள்) 
ஆங்கில கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்திய வீராங்கனை ·• செல்வி ஆர்த்தி சாஹா(அவர்கள்) 
இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற பெண் தலமை நீதிபதி ·• திருமதி லீலா சேத்(அவர்கள்) 
இந்திய இராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண்மணி ·• திருமதி பீம்லா தேவி(அவர்கள்) 
இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ·• வசந்த 
குமாரி (தமிழ்நாடு). (அவர்கள்) 
இந்தியாவின் முதல் பெண் விண்வெளிப் பெண்மணி ·• 
கல்பனா சாவ்லா. (அவர்கள்) 
இந்தியாவின் முதல் பெண் ரயில் இஞ்சின் ஓட்டுனர் ·• 
சுரோகா யாதவ். (அவர்கள்) 
இந்தியாவின் முதல் பெண் டி.ஜி.பி. (DGP) ·• 
கஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா. (அவர்கள்) 
இந்தியாவின் முதல் 
பெண் ராணுவ கமாண்டன்ட் ·• புனிதா அரோரா.(அவர்கள்) 
இந்தியாவின் முதல் பெண் ஏர்ஃசிப் மார்ஷல் ·• பத்மாவதி பந்தோபாத்யாயா (அவர்கள்) 
முதல் பெண் சபாநாயக்கர் ·• மீராகுமாரி (அவர்கள்) 
சட்டம் இயற்றிய முதல் பெண் ·• முத்துலட்சுமி ரெட்டி (அவர்கள்) 
இந்தியாவின் முதல் பெண் செஸ் க்ராண்ட் மாஸ்டர் ·• செல்வி விஜயலெட்சுமி (அவர்கள்) (சென்னை)
இந்தியாவின் முதல் பெண் கிறிஸ்தவ மதகுரு ·• திருமதி மரகதவள்ளி டேவிட்(அவர்கள்) 
இந்தியாவின் முதல் பெண் ஞானபீடம் விருது பெற்றவர் ·• திருமதி ஆஷா புர்னாதேவி(அவர்கள்) 
இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் அரசி ·• செல்வி ரஸியா பேகம்(அவர்கள்) 
இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் மேயர் ·• திருமதி அனிஸா மிர்சா (அவர்கள்) (ஆமதாபாத்-குஜராத்)
இந்தியாவின் முதல் பெண் கப்பலோட்டிய மாலுமி ·• திருமதி உஜ்வாலா பாட்டீல்(அவர்கள்) 
இந்தியாவின் முதல் பட்டம் பெற்ற பெண் ·• செல்வி காதம்பினி கங்குலி(அவர்கள்) 
இந்தியாவின் முதல் பெண் போஸ்ட் மாஸ்டர் ·• திருமதி கன்வால் வர்மா(அவர்கள்) 
இந்தியாவின் முதல் பெண் கிரிகட் நட்வர் ·• திருமதி அஞ்சலி ராஜகோபால் (அவர்கள்) (தமிழ் நாடு)
இந்தியாவின் முதல் ஆட்டே ஒட்டுனர் உரிமம் பெற்ற முதல் பெண் ·• திருமதி ஷீலாடோவர்(அவர்கள்) 
இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் ·• திருமதி ஹோமய் வ்யாரவல்லா(அவர்கள்) 
இந்தியாவின் முதல் பெண் சிற்பி ·• திருமதி மணி நாராயணி(அவர்கள்) 
இந்தியாவின் முதல் பெண் துப்பறியும் நிபுணர் ·• திருமதி ரஜினி பண்டிட்(அவர்கள்) 
ஆங்கில படையுடன் போரிட்டு வெற்றி பெற்ற முதல் இந்திய பெண் அரசி ·• திருமதி ராணி வேலு நாச்சியார் (அவர்கள்) (மதுரை கோச்சடைப் போர்)
இந்தியாவின் திட்டக்கமிஷனின் முதல் பெண் உறுப்பினர், பத்மவிபூசன் விருது பெற்ற முதல் பெண்மணியும் இவர்தான் ·• திருமதி துர்க்கா பாய் தேஷ்முக்(அவர்கள்) 
இந்தியாவின் முதல் பெண் மேயர் (டெல்லி) ·• திருமதி அருணா ஆசஃப் அலி.(அவர்கள்)


First Indian Women

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Ads Inside Post