You tube

புதன், 1 பிப்ரவரி, 2017

Tnpsc Group 1 Model question papers with answer

Tnpsc Group 1 Model question papers with answer


இரத்தம் பற்றிய சில தகவல்கள் :-

1. சிவப்பு இரத்த செல்கள்
2. 
வெள்ளை இரத்த செல்கள்
3. 
இரத்த தட்டுகள்
1. இரத்த சிவப்பு அணுக்கள்:-இரத்த சிவப்பு அணுக்கள் வேறுபெயர் - எரித்ரோசைட்டுகள்
இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகும் இடம் - எலும்பு மஜ்ஜை
இரத்த சிவப்பு அணுக்கள் வடிவம் - இரு பக்கமும் குவித்த தட்டையான வட்டவடிவம்
இரத்த சிவப்பு அணுக்கள் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின்
ஆண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை- 5.2 மில்லியன்
பெண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை- 4.5 மில்லியன்
ஆண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் வாழ்நாள் - 120 நாட்கள்
பெண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் - 110 நாட்கள்
இரத்த சிவப்பு அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - இரத்த சோகை(அனிமியா)இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரித்தால் ஏற்படும் நோய் - பாலிசைதீமியா
2. இரத்த வெள்ளை அணுக்கள்:-
இரத்த வெள்ளை அணுக்கள் வேறு பெயர் - லியூகோசைட்டுகள்
இரத்த வெள்ளை அணுக்கள் உருவாகுமிடம் - எலும்பு மஜ்ஜைநிணநீர் சுரப்பி
இரத்த வெள்ளை அணுக்கள் வடிவம் - வடிவமற்றது
இரத்த வெள்ளை அணுக்கள் ஆயுட்காலம் - 2 () 3 வாரம்
இரத்த வெள்ளை அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - லியூகோபினியா
இரத்த வெள்ளை அணுக்கள் அதிகமானால் ஏற்படும் நோய் - லூகீமியா
உடலின் போர்வீரர்கள் என்று அழைக்கப்படுவது - இரத்த வெள்ளை அணுக்கள்

லியூகோசைட்டுகள் வகைகள் - 2
1. 
துகளுள்ள வெள்ளை அணுக்கள்
2. 
துகளற்ற வெள்ளை அணுக்கள்

துகளுள்ள வெள்ளை அணுக்கள் வகைகள் 3நியூட்ரோஃபில்கள்
இயோசினாஃபில்கள்
பேசோஃபில்கள்

துகளற்ற வெள்ளை அணுக்கள் வகைகள் - 2லிம்போசைட்டுகள்
மோனோசைட்டுகள்.

மனித உடலில் இரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை - 8000 - 10,000 வரை
இரத்த வெள்ளை அணுக்கள் விகிதாச்சார எண்ணிக்கை கீழ் வருமாறு:நியூட்ரோஃபில்கள் - (60 - 70%)இயோசினாஃபில்கள் - (0.5 - 3.0%)பேசோஃபில்கள் - 0.1%லிம்போசைட்டுகள் - (20 - 30%)மோனோசைட்டுகள் - (1 - 4%)
3. இரத்த தட்டுகள் :-இரத்த தட்டுகள் வேறு பெயர் - திராம்போசைட்டுகள்(பிளேட்லெட்டுகள்)இரத்த தட்டுகள் வாழ்நாள் - 5 - 9 நாட்கள்.இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிப்பது - இரத்த தட்டுகள்
இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை - 2,50,000 - 5,00,000இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைய காரணமான நோய் -டெங்கு ஜுரம்.

இரத்தம் பற்றிய சில தகவல்கள் :-

இரத்த ஓட்டத்தை கண்டரிந்தவர் - வில்லியம் ஹார்வி


இரத்த வகைகளைக் கண்பிடித்தவர் - கார்ல்லாண்ட் ஸ்டீனர்


இரத்த வகைகள் - A, B, AB, O

இரத்தத்தில் Rh Factor முதன்முதலில் எந்த உயிரியியல் இருந்து கண்டுபிடிக்கபட்டது - Rhesus குரங்கில்


இரத்தத்தில் Rh காரணி இருந்தால் - பாசிடிவ் (Positive)

இரத்தத்தில் Rh காரணி இல்லாத வகை - நெகடிவ் (Negative)

சராசரி எடையுள்ள மனித உடலில் இரத்த அளவு - 5 லிட்டர்




இரத்தம் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின் என்ற நிறமி


இரத்தத்தில் உள்ள திரவப் பொருள் - பிளாஸ்மா (Plasma)

இரத்தத்தில் சராசரி குளூகோஸ் அளவு - 100-120mg%

மனித உடலில் சராசரி இரத்த அழுத்தம் - 120/80mm Hg

இரத்தத்தில் சக்கரை அளவை கட்டுப்படுத்தும் ஹர்மோன் - இன்சுலின்


அனைத்து வகையான இரத்தத்தை ஏற்றுக் கொள்ளும் இரத்த வகை - AB

அனைவருக்கும் இரத்தம் வழங்கும் இரத்த வகை - O

120 mmHg என்பது - Systolic Pressure

80 mmHg என்பது - Diastolic Pressure

இரத்த செல்களின் வகைகள் - 3

பொது அறிவு :

1. இந்தியாவில் கனிமவளம் அதிகமுள்ள பீடபூமி : சோட்டாநாகபுரி பீடபூமி

2. 
இந்தியாவில் அணுசக்திக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு :1948

3. 
இந்தியாவில் வரதட்சணைச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு :1961

4. 
பூமிதான (பூதான இயக்கம் துவக்கியவர் : வினோபாவே [ 1951 ]

5. 
முதல் சார்க் மாநாடு நடைபெற்ற இடம் :டாக்கா

6. 
தமிழகக் கல்லூரிகளில் தமிழ் பயிற்று மொழியானது :1970 ல்

7. 
தமிழகத்தின் டெட்ராயிட்சென்னை

8. 
தமிழ் நாடு மின்சார வாரியம் துவக்கப்பட்ட ஆண்டு : 1957

9. 
செம்மொழி மைய்ய நூலகம் அமைய உள்ள இடம் : பழைய தலைமைச்செயலகம்,சென்னை

10. 
கரும்பு ஆராய்ச்சிநிலையம் உள்ள இடம் : கோயமுத்தூர்

11. 
நெல் ஆராய்ச்சிநிலையம் உள்ள இடம் : ஆடுதுறைதஞ்சை மாவட்டம்

12. 
தமிழகத்தின் இயற்கை பூமி : தேனி மாவட்டம்.
உலகின் உயரமான சிகரங்கள்,அமைந்துள்ள நாடுகள்,உயரம்(அடி):

1. 
எவரெஸ்ற் நேபாளம்-திபெத் 29,028.

2. 
காட்வின் ஆஸ்டின் இந்தியா 28,250.

3. 
கஞ்சன் ஜங்கா இந்தியா-நேபாளம் 28,208.

4. 
மகாலு நேபாளம்-தீபெத் 27,824.

5. 
தவளகிரி நேபாளம் 26,810.

6. 
மெக்கன்லி அமெரிக்கா 20,320.

7. 
அக்கோனாக்குவா அர்ஜெண்டீனா 22,834.

8. 
கிளிமஞ்சாரோ தான்சானியா 19,340.

9. 
மெயின் பிளாங் ஃபிரான்ஸ்-இத்தாலி 15,771.

10. 
வின்சன் மாஸில் அண்டார்டிகா 16,867.

11. 
குக் நியூசிலாந்து 12,340.



உலகின் நீளமான நதிகள்அமைந்துள்ள நாடுகள்,நீளம்(மைல்கள்):

1. நைல் வட ஆப்பிரிக்கா 4160.

2. 
அமேசன் தென் அமெரிக்கா 4000.

3. 
சாங்சியாங் சீனா 3964.

4. 
ஹுவாங்கோ சீனா 3395.

5. 
ஒப் ரஷ்யா 3362.

6. 
ஆமூர் ரஷ்யா 2744.

7. 
லீனா ரஷ்யா 2374.

8. 
காங்கோ மத்திய ஆப்பிரிக்கா 2718.

9. 
மீகாங் இந்தோ-சீனா 2600.

10. 
நைஜர் ஆப்பிரிக்கா 2590.

11. 
எனிசேய் ரஷ்யா 2543.

12. 
பரானா தென் அமெரிக்கா 2485.

13. 
மிஸ்ஸிஸிபி வட அமெரிக்கா 2340.

14. 
மிசெளரி ரஷ்யா 2315.

15. 
ம்ர்ரேடார்லிங் அவுஸ்ரேலியா 2310.

6ம் வகுப்பு அறிவியல் - முதல் பருவம் : 

உயிரியல் 

தாவரங்களின் உலகம் & உணவு முறைகள் )

1. 
மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும் மூலிகை....? கீழா நெல்லி

2. 
இந்தியாவின் நறுமணப்
பொருள்களின் தோட்டம் என அழைக்கப்படும் மாநிலம்....? கேரளா

3. 
தாவரங்களிலிருந்து பெறப்படும் நீண்ட மெல்லிய உறுதியான இழை....? நார்

4. 
வாழை நார் , சணல் நார் போன்றவை.....? தண்டு நார்கள்..

5. 
இழை நார்களுக்கு எடுத்துக்காட்டு....? கற்றாழைஅன்னாசி

6. 
மேற்புற நார்களுக்கு எடுத்துக்காட்டு....? பருத்திதேங்காய்இலவம் பஞ்சு

7. 
சணலில் 85% உள்ள பொருள்....? செல்லுலோஸ்

8. 
தாவரத்தண்டின் கருநிறமான மையப்பகுதி.....? வன்கட்டை

9. 
தாவரங்களுக்கு வலிமையையும்கடினத்தன்மையையும்உறுதியையும்அளிப்பது....? வன்கட்டை

10. 
மாட்டு வண்டியின் பாகங்கள் தயாரிக்கப் பயன்படும் மரம்....? கருவேல மரம்

11. 
கிரிக்கெட் மட்டைகள் செய்ய பயன்படும் மரம்....? வில்லோ

12. 
ஹாக்கி மட்டைகள் செய்ய பயன்படும் மரம்...? மல்பரி

13. 
டென்னிஸ் மட்டைகள் செய்ய பயன்படும் மரம்...? மல்பரி

14. 
ரயில் படுக்கைகள்படகுகள் செய்ய பயன்படும் மரம்....? பைன்

15. 
பழமரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது...? ஆரஞ்சு மரம் (400ஆண்டுகள்)

16. 
மிகப்பெரிய பூப்பூக்கும் தாவரம்....? ராஃப்லேசியா ( இதன் பூவின் விட்டம் 1மீட்டர் )

17. 
உணவிலுள்ளஉடலுக்குத் தேவையான சத்துகள்....? ஊட்டச்சத்துகள்

18. 
உடலுக்கு ஆற்றல் அளிப்பவை....? கார்போஹைட்ரேட்

19. 
உடலியல் செயல்களை ஒழுங்குபடுத்துபவை....? வைட்டமின்கள்

20. 
உடலியக்கச் செயல்களை ஒழுங்குபடுத்துபவை...? தாது உப்புகள்


21. 
தர்பூசணியில் உள்ள நீரின் சதவீதம்....? 99%

22. 
பாலில் உள்ள நீரின் சதவீதம்....? 87%

23. 
முட்டையில் உள்ள நீரின் சதவீதம்...? 73%

24. 
ஒரு ரொட்டித் துண்டில் உள்ள நீரின் சதவீதம்....? 25%

25. 
உருளைக் கிழங்கில் உள்ள நீரின் சதவீதம்...? 75%

26. 
புரதச்சத்து குறைபாட்டால் ஏற்படும் நோய்....? 
குவார்ஷியோர்கர் (1-5 வயது குழந்தைகள் ) & மராஸ்மஸ்

27. 
அயோடின் குறைபாட்டால் ஏற்படும் நோய்....? முன் கழுத்து கழலை

28. 
மாலைக்கண் நோய் எதன் குறைபாட்டால் ஏற்படுகிறது....? வைட்டமின் A

29. 
பெரி-பெரி நோய் எதன் குறைபாட்டால் ஏற்படுகிறது....? வைட்டமின் B

30. 
ஸ்கர்வி நோய் எதன் குறைபாட்டால் ஏற்படுகிறது....? வைட்டமின் C

31. 
ரிக்கெட்ஸ் நோய் எதன் குறைபாட்டால் ஏற்படுகிறது....? வைட்டமின் D

32. 
மலட்டுத் தன்மை எதன் குறைபாட்டால் ஏற்படுகிறது...? வைட்டமின் E

33. 
சூரிய ஒளியின் உதவியுடன் தோளில் உருவாகும் வைட்டமின்....? வைட்டமின் D

34. 
பச்சை மிளகாயில் உள்ள வைட்டமின்....? வைட்டமின் C

35. 
அனைத்து ஊட்டச் சத்துக்களும் சரியான விகிதத்தில் கலந்துள்ள உணவு....?சரிவிகித உணவு

36. 
தாவரங்கள் தனக்குத் தேவையான உணவைத் தானேதயாரித்துக்கொள்ளுதல்...? தற்சார்பு ஊட்டமுறை ( பசுந்தாவரங்கள்யூக்ளினா )

37. 
உணவுக்காக பிற உயிரினங்களை சார்ந்து வாழ்தல்...? பிற சார்பு ஊட்டமுறை

38. 
பிற தாவரங்களை பாதிப்பிற்குள்ளாக்கி அவற்றிலிருந்து தமக்குத் தேவையானஉணவைப் பெறுவது....? ஒட்டுண்ணி உணவூட்டம்
(
கஸ்க்யூட்டா)

39. 
கஸ்க்யூட்டா தாவரத்திற்கு ஊர்ப் புறங்களில் வழங்கப்படும் பெயர்கள்...?அம்மையார் கூந்தல் / சடதாரி / தங்கக்கொடி

40. 
புற ஒட்டுண்ணிக்கு எடுத்துக்காட்டு....? பேன்அட்டைப்பூச்சி

41. 
அக ஒட்டுண்ணிக்கு எடுத்துக்காட்டு...? உருளைப்புழு ( மனிதன் & விலங்குகளின் குடல் பகுதியில் வாழும் )

42. 
சாறுண்ணி உணவூட்டத்திற்கு எடுத்துக்காட்டு....? காளான்

43. 
நெப்பந்தஸ்டிரோசீராயூட்ரிகுலேரியா போன்றவை....? பூச்சி உண்ணும்தாவரங்கள்

44. 
உடல் பருமன் குறியீடு
(B M I )= 
எடை(கிகி)/ உயரம் (மீ^2)
நாளமில்ல சுரப்பிகள் ஹார்மோன்களைச் சுரக்கிறது.

பிறக்கும்போதோ காணப்படும் தைராய்டு குறைப்பு நிலையின் பெயர் –கிரிட்டினிசம்

இரத்தத்தில் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் திறனைக் குறைப்பது – கார்பன்மோனாக்ஸைடு

இரத்த உறைவைத் தடுக்க அட்டையின் உமிழ் நீரில் காணப்படும் பொருள் –ஹிருடின்

கார்பஸ் லூட்டியம் சுரப்பது – ரிலாக்சின்

பூனை மீன்களின் பொதுவான தமிழ்ப் பெயர் – விரால்

செயற்கையான சிறுநீரகம் எனப்படுவது – டயலைசர்


சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு விகிதம் – 20 -25 சதவீதம்

மனித இதயத்தின் பேஸ் மேக்கர் ஆக வேலை செய்யும் பகுதி
-
எஸ்.பகுதி

சிறுநீரில் காணப்படும் யூரியாவின் அளவு – 2 சதவீதம்

சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகக் காரணம் – புரதம் மற்றும் பாஸ்பேட்குறைந்த உணவை உட்கொள்வதால்

இத்த சிவப்பு செல்களில் காணப்படும் நிறமி
ஹீமோகுளோபின்

இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைவதால் உடலில் சேரும் பொருள் –கீட்டோன்கள்

# 51 
அமினோ அமிலங்களைக் கொண்ட பாலிபெப்டைடு ஹார்மோன் –இன்சுலின்

மனிதரில் பிளேக் நோயை உண்டாக்கும் பாக்டீரியா
எர்சினியா பெஸ்டிஸ்

தாவரவியல் வினா – விடைகள்...:perform


1.இந்த மரம் கிரிக்கொட் மட்டை செய்ய பயன்படுகிறது
அ)பைன்
ஆ)கருவேலா மரம்
இ)யூகலிப்டஸ்
ஈ)வில்லோ
விடை : ஈ)வில்லோ

2.ரயில் படுக்கைகள் படகுள் செய்ய பயன்படும் மரம்
அ)பைன்
ஆ)வில்லோ
இ)மல்பரி
ஈ)பலா
விடை : அ)பைன்

3.பழ மரங்களிலேயே நீண்டகாலம் விளைச்சல் தருவது
அ)மா
ஆ)பலா
இ)ஆரஞ்சு
ஈ)சப்போட்டா
விடை : இ)ஆரஞ்சு

4.தாவர இனங்களில் மிக்பபெரிய பூப்பூக்கும் தாவரம் எது?
அ)ரா.ப்லேசியா
ஆ)போபாப்
இ)ரெட்வுட்
ஈ)மல்பரி
விடை : அ)ரா.ப்லேசியா

5.இதில் காகிதம் தயாரிக்கப் பயன்படும் மரம் எது?
அ)தேக்கு
ஆ)யூகலிப்டஸ்
இ)மல்பாரி
ஈ)பைன்
விடை : ஆ)யூகலிப்டஸ்

6.இவற்றில் எவற்றில் நீரின் அளவு அதிகமாக உள்ளது
அ)வெள்ளரிக்காய்
ஆ)உருளைகிழங்கு
இ)காளான்
ஈ)கத்தரிக்காய்
விடை : அ)வெள்ளரிக்காய்

7.தாவரங்கள் ஒலிச்சேர்க்கை தயாரிக்க இது முக்கிய தேவையாகும்
அ)சூரிய ஒளி
ஆ)கரிமில வாயுஇநீர்
இ)பச்சையம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

8.இவற்றில் பூச்சி உண்ணும் தாவரம் எது?
அ)நெப்பந்தஸ்
ஆ)டிரோசீரா
இ)யுட்ரிகுலோரியா
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

9.பூச்சி உண்ணும தாவரங்கள் எந்த சத்துக்காக பூச்சிகளை உண்ணுகின்றன
அ)ஆக்சிஜன்
ஆ)கார்பன்டை ஆக்ஸைடு
இ)நைட்ரஜன்
ஈ)ஹைட்ரஜன்
விடை : இ)நைட்ரஜன்

10.இவற்றில் பாக்டீரியாவால் தவாரங்களுக்கு ஏற்படும் நோய்
அ)எலுமிச்சை
ஆ)தக்காளி வாடல் நோய்
இ)ஆந்தராக்ஸ்
ஈ)அ மற்றும ஆ
விடை : ஈ)அ மற்றும ஆ

11.உழவனின் எதிரி என அழைக்கப்படுவது
அ)மண்புழு
ஆ)நத்தை
இ)பாம்பு
ஈ)வெட்டுக்கிளி
விடை : ஈ)வெட்டுக்கிளி

12.இவற்றில் திறந்த விதைகளை உடைய தாவரம்
அ)சைகஸ்
ஆ)பைன்
இ)பெரணி
ஈ)அ மற்றம் ஆ
விடை : ஈ)அ மற்றம் ஆ

13.இழைகளின் இராணி என அழைக்கப் படுவது?
அ)பருத்தி
ஆ)கம்பளி
இ)பட்டு
ஈ)சணல்
விடை : இ)பட்டு

14.வார்மிங்…..தேவையின் அடிப்படையில் தாவரங்கள் மூன்று வகைகளாகப் பிரித்தார்
அ)மண்
ஆ)நீர்
இ)தாது உப்பு
ஈ)சூரிய ஒளி
விடை : ஆ)நீர்

15.இவற்றில் நீரில் மூழ்கிய நீர்வாழ்த் தாவரம் எது?
அ)தாமரை
ஆ)ஆகாயத்தாமரை
இ)வாலிஸ்னேரியா
ஈ)அல்லி
விடை : இ)வாலிஸ்னேரியா

16.இது தாவரத்தின் இனப்பொருக்க உறுப்பாகும்
அ)மலர்கள்
ஆ)கனிகள்
இ)விதைகள்
ஈ)இவை அனைத்தும்
விடை : இ)விதைகள்

17.இவற்றில் ஆணிவேர் தொகுப்பு பொண்ட தாவரம்?
அ)மக்காச்சோளம்
ஆ)மூங்கில்
இ)கேரட்
ஈ)நெல்
விடை : இ)கேரட்

18.இவற்றில் சல்லிவேர் தொகுப்பு கொண்ட தாவரம் எது?
அ)மா
ஆ)வெம்பு
இ)கேரட்
ஈ)மூங்கில்
விடை : ஈ)மூங்கில்

19.தண்டிலிந்து இலை தோன்றுகிற பகுதி
அ)மையத்தண்டு
ஆ)கிளை
இ)கணு
ஈ)கணுவடைப்பகுதி
விடை : இ)கணு

20.மலரின் ஆண்பாகம் எது?
அ)புல்லிவட்டம்
ஆ)அல்லிவட்டம்
இ)மகரந்தத தாள்வட்டம்
ஈ)சூலக வட்டம்
விடை : இ)மகரந்தத தாள்வட்டம்
1..இந்திய பாகிஸ்தான் எல்லைக் கோடு?
சர் ராட்கிளிப் எல்லைக்கோடு

2..இந்திய ஆப்கானிஸ்தான் எல்லைக் கோடு?
தூரந் எல்லைக்கோடு

3..இந்திய இலங்கை எல்லைக் கோடு?
AGLP (ஆதம்ஸ் பிரிட்ஜ் ,மன்னார் வளைகுடா,லட்சத்தீவுகள், பால்க் ஸ்ட்ரைட் )

4..இந்திய வங்காளதேசம் எல்லைக் கோடு?
சிக்கன் நெக்

5..இந்திய நேபாளம் எல்லைக் கோடு?
ரடோலிப்

6..ஆப்கானிஸ்தான் பாராளுமன்றம் ?
நேஷனல் அசெம்பிளி

7..சீனா பாராளுமன்றம் ?
நேஷனல் காங்கிரஸ்.

8..நேபாளம் பாராளுமன்றம் ?
நேஷனல் பஞ்சாயத்து

9..பாகிஸ்தான் பாராளுமன்றம் ?
மஜ்லிஸ்-இ-ஸீரா

10..பூடான் பாராளுமன்றம் ?
சோக்டு

11..மாலத்தீவு பாராளுமன்றம் ?
மஜ்லிஸ்

12..வங்காளதேசம் பாராளுமன்றம் ?
ஜதியா சன்சத்


13..ஆப்கானிஸ்தான் தலைநகர்? நாணயம்?
கபூல்...ஆப்கானி

14..இலங்கை தலைநகர்? நாணயம்?
கொழும்பு..... ருப்பி

15..சீனா தலைநகர்? நாணயம்?
பீஜிங் ...... யென்

16..நேபாளம் தலைநகர்? நாணயம்?
காத்மாண்டு ...ருப்பி

17..பாகிஸ்தான் தலைநகர்? நாணயம்?
இஸ்லாமாபாத் ....ருப்பி

18..பூடான் தலைநகர்? நாணயம்?
திம்பு ....நகுல்ட்ரம்

19..மாலத்தீவு தலைநகர்? நாணயம்?
மாலே .....ருபியா

20..மியான்மர் தலைநகர்? நாணயம்?
நைபிடாவ்..... கயாத்

21..வங்களாதேசம் தலைநகர்? நாணயம்?
டாக்கா ......டாக்கா

22..இந்தியாவுடன் நில எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடுகள் எத்தனை?
7

23..இந்தியா மிக அதிக நில எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடு?
வங்காளதேசம்

24..இந்தியா மிக குறைந்த நில எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடு?
ஆப்கானிஸ்தான்
நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?

தேச தாய் - பாரதமாதா
தேசதந்தை - மகாத்மா காந்தி,
தேச மாமா - ஜவஹர்லால் நேரு,
தேச சேவகி - அன்னை தெரசா,
தேச சட்டமேதை - அம்பேத்கார்,
தேச ஆசிரியர் - இராதாகிருஷ்ணன், அறிவியல் அறிஞர் - சர்.சி.வி.இராமர்.
தேச பூச்சி - வண்ணத்துப்பூச்சி,
நாட்காட்டி - 1957 சக ஆண்டு,
நகரம் - சண்டிகார்,
உலோகம் - செம்பு,
உடை - குர்தா புடவை,
உறுப்பு - கண்புருவம்.
தேச கவிஞர் - இரவீந்தரநாத்,
தேச நிறம் - வெண்மை,
தேச சின்னம் - நான்குமுக சிங்கம்,
தேச பாடல் - வந்தே மாதரம்,
தேசிய கீதம் - ஜனகனமன,
தேசிய வார்த்தை - சத்யமேவ ஜெயதே, தேசிய நதி - கங்கை,
சிகரம் - கஞ்சன் ஜங்கா,
பீடபூமி - தக்கானம்,
பாலைவனம் - தார்,
கோயில் - சூரியனார்,
தேர் - பூரி ஜெகநாதர்,
எழுது பொருள் - பென்சில்,
வாகனம் - மிதிவண்டி,
கொடி - மூவர்ணக் கொடி,
விலங்கு - புலி,


மலர் - தாமரை,
விளையாட்டு - ஹாக்கி,
பழம் - மாம்பழம்,
உணவு - அரிசி,
பறவை - மயில்,
இசைக் கருவி - வீணை,
இசை - இந்துஸ்தானி,
ஓவியம் - எல்லோரா,
குகை - அஜந்தா,
மரம் - ஆலமரம்,
காய் - கத்தரி.
மாநிலம் அல்லாத மொழி - சிந்து, உருது, சமஸ்கிருதம்,
மலைசாதியினர் மொழி - போடோ, சந்தாலி.
நடனம் - பரதநாட்டியம், குச்சிப்புடி,கதக்களி,ஒடிசி, கதக்,
மொழி - கொங்கனி, பெங்காளி.
பஞ்சாபி, மலையாளம், அஸ்ஸாமி, ஒரியா, நேபாளம், குஜராத்தி, தெலுங்கு,ஹிந்தி, மராத்தி, மணிப்பூரி, காஷ்மீரி,தமிழ்.
மாநில இரட்டை மொழி - டோகரி (பஞ்சாப்) மைதிலி(பீகார்).
பெரு உயிரி - யானை,
நீர் உயிரி - டால்பின்,
அச்சகம் - நாசிக்,
வங்கி - ரிசர்வ் வங்கி,
அரசியலமைப்பு சட்டபுத்தகம்,
கொடி தயாரிப்பு - காரே (ஆந்திர பிரதேசம்)
நமது இந்திய திருநாட்டின் தேசிய சின்னங்கள் மேலே கூறிய 48 சின்னங்களாகும்.
முதல் என்ற சாதனையைப் படைத்த பெண்கள்

01. வெளிநாட்டு தூதுவராக சென்ற முதல் இந்தியப் பெண் - டாக்டர் விஜயலட்சுமி பண்டிட்

02. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

03. இந்தியாவில் அசோக சக்ரா விருது பெற்ற முதல் பெண் - நிர்ஜா பனோட்

04. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் - திருமதி பாத்திமா பீவி

05. இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி - திருமதி பிரதீபா பாட்டில்

06. இந்தியாவின் முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதி - அண்ணா சாண்டி

07. இந்தியாவின் முதல் பெண் பைலட் - துர்கா பேனர்ஜி

08. இந்தியாவை ஆண்ட முதல் பெண் - சுல்தானா ரஸியா பேகம்

09. இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்றழைக்கப்படும் பெண் - சகுந்தலா தேவி

10. விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியப் பெண் - கல்பனாசாவ்லா




11. இந்தியாவில் உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி - லீலா சேத் (ஹிமாச்சல்)

12. இந்தியாவின் முதல் பெண் மக்களவை சபா நாயகர் - மீரா குமார்

13. இந்தியாவின் முதல் பெண் முதல்வர் - சுஜேதா கிருபாளினி

14. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதல் பெண் தலைவர் - அன்னி பெசன்ட் அம்மையார்

15. இந்தியாவில் முதல் ஐபிஎஸ் அதிகாரி - கிரண் பேடி

16. இந்தியாவின் முதல் பெண் தூதர் - சிபி முத்தம்மா

17. சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு

18. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி

19. இந்திய உச்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி - குமாரி எம்.பாத்திமா பீவி

20. இந்தியாவில் முதன் முதலாக பாரத ரத்னா விருது பெற்றவர் - இந்திரா காந்தி

பொது அறிவு வினா விடைகள் - தெரிந்துகொள்வோம் 

1.யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம்? - நீலகிரி

2.தேசிய வனவிலங்கு வாரம் முதன்முதலாக எந்த ஆண்டுத் தொடங்கப்பட்டது? - 1955

3.தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது? - பிப்ரவரி 28 ஆம் நாள்

4.நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது? - இந்தியா

5.பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு? - ரிக்டர்

6.சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்? - இஸ்லாமியக் காலண்டர்

7.விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்? - நீல் ஆம்ஸ்ட்ராங்




8.சந்திராயன் 1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது? - 2008 அக்டோபர் 22

9.தென்றலின் வேகம்? - 5 முதல் 38 கி.மீ.

10.காற்றாலை மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவில் முதல் இடம் வகிக்கும் மாநிலம்? - தமிழ்நாடு

11.தமிழ்நாட்டின் மழையளவில் எத்தனை சதவீதம் வடகிழக்குப் பருவக்காற்றால் கிடைக்கிறது? - 48%

12.இரவில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று?நிலக்காற்று

13.இந்தியாவின் இயற்கை அமைப்பை எத்தனைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்? - 6

14.நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் எந்த மாநிலத்தில் வெட்டப்பட்டது? - ராஜஸ்தான்

15.எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்? - பச்சேந்திரி பாய்1.கண்ணதாசன் இறுதியாக எழுதி காப்பியம்


2.கண்ணதாசனின் இயற்பெயர்


3.காரைமுத்துப்புலவர் என்றழைக்கப்படுபவர்


4.துரைராசு என்றழைக்கப்படுபவர்


5.கவியரங்கில் பாடுங்குயில் என்றழைக்கப்படுபவர்


6.பகுத்தறிவு கவிராயர் என்றழைக்கப்படுபவர்


7.முதன் முதலில் பாவேந்தர்பாரதிதாசன் விருதுபெற்றவர்


8.எத்திராசலு என்றழைக்கப்பட்டவர்


9.முடியரசனுக்கு கவியரசு என்றபட்டம் வழங்கியவர்


10.முடியரசனின் தமிழ் வளர்ச்சிக்கழகப்பரிசுபெற்றநூல்


11.இயற்கைகவிஞர் என்றழைக்கப்பட்டவர்


12.முடியரசன் பிறந்த ஊர்?


13.தமிழ்நாட்டின் தாகூர் யார்?


14.பிரெஞ்சு குடியரசு தலைவரால் செவாலியர் விருதுபெற்றவர்?


15.திரைக்கவித்திலகம் என்றழைக்கப்படுபவர்


16.மக்கள்கவிஞர் என்றழைக்கப்படுபவர்?


17.இரட்டைக்கிளவி போல்இணைந்தே இருங்கள் பிரித்தால் பொருள் இல்லை என்றவர்


18.தித்திக்கும் தமிழிலே முத்துமுத்தாய் பாடல் செய்தவர்வள்ளுவர்என்றவர்


19.சுரதாவுக்கு உவமைக்கவிஞர் என்ற பட்டம் வழங்கியவர்


20.கண்ணதாசனின் சாகித்ய அகாடமிவிருது பெற்றநூல் எது?


ANSWER :
1.இயேசு காவியம்


2.முத்தையா


3.கண்ணதாசன்


4.முடியரசன்


5.முடியரசன்


6.நாராயணக்கவி


7.சுரதா


8.வாணிதாசன்


9.குன்றக்குடியடிகளார்


10.வீரகாவியம்


11.வாணிதாசன


12.பெரியகுளம்.


13.வாணிதாசன்


14.வாணிதாசன்


15.மருதகாசி


16.கல்யாணசுந்தரம்


17.சுரதா


18.சுரதா


19.ஜெகசிற்பியன்


20.சேரமான்காதலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Ads Inside Post