நூல்களும் பாடல் எண்ணிக்கையும்
TAMIL TEXT BOOKS || TAMIL BOOKS|| TNPSC QUESTIONS
நூல்களும் பாடல் எண்ணிக்கையும்
நூல்
|
பெரும்பிரிவு
|
உட்பிரிவு
|
பாடல்கள்
|
தொல்காப்பியம்
|
3 அதிகாரம்
|
27 இயல்கள்
|
1610 பாடல்கள்
|
சிலப்பதிகாரம்
|
3 காண்டம்
|
30 காதைகள்
|
5001 பாடல்கள்
|
பெரிய புராணம்
|
2 காண்டம்
|
13 சருக்கம்
|
4286 பாடல்கள்
|
கம்பராமாயணம்
|
6 காண்டம்
|
118 படலங்கள்
|
10589 பாடல்கள்
|
கந்தபுராணம்
|
6 காண்டம்
|
135 படலம்
|
10345 பாடல்கள்
|
தேம்பாவணி
|
3 காண்டம்
|
36 படலங்கள்
|
3615 பாடல்கள்
|
சீறாப்புராணம்
|
3 காண்டம்
|
92 படலங்கள்
|
5027 பாடல்கள்
|
இராவண காவியம்
|
5 காண்டம்
|
57 படலங்கள்
|
3100 விருத்தங்கள்
|
திருவிளையாடற்புராணம்
|
3 காண்டம்
|
64 படலங்கள்
|
3363 பாடல்கள்
|
இரட்சணிய யாத்திரிகம்
|
5 பருவம்
|
47 படலங்கள்
|
3776 பாடல்கள்
|
திருக்குறள்
|
3 பால்கள்
|
30 அதிகாரங்கள்
|
1330 குறள்
|
இயேசுகாவியம்
|
5 பாகம்
|
149 அதிகாரம்
|
810 விருத்தம் , 2346 அகவலடிகள்
|
மணிமேகலை
|
30 காதைகள்
|
4755 வரிகள்
|
|
சீவக சிந்தாமணி
|
13 இலம்பகங்கள்
|
3145 பாடல்கள்
|
|
நல்லாப்பிள்ளை பாரதம்
|
18 பருவங்கள்
|
11000 பாடல்கள்
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக