You tube

புதன், 1 பிப்ரவரி, 2017

TNPSC ||TET

திருஞான சம்பந்தர் கால நிச்சயம் என்ற நூலினை எழுதியவர் யார்
பெ.சுந்தரம்பிள்ளை

கவிஞர் துறைவனின் இயற்பெயர் என்ன
எஸ்.கந்தசாமி

ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்று பாடியவர் யார்
அப்பர்

நீதி தேவன் மயக்கம் யார் எழுதியது
அறிஞர் அண்ணா

தேரோட்டியின் மகன் என்ற நாடகத்தின் ஆசிரியர் யார்
பி.எஸ்.ராமையா

காணாமலே காதல் யாருடைய சிறுகதைத் தொகுப்பு
கு.ப. ராஜகோபாலன்

ஒற்றை ரோஜா யாருடைய சிறுகதை
கல்கி

தமிழ் நாட்டின் வால்டர்ஸ் காட்டு என அழைக்கப்படுபவர் யார்
கல்கி

செம்பியன் செல்வி என்ற நாவலின் ஆசிரியர் யார்
கோவி.மணிசேகரன்

வஞ்சிப் பாவிற்குரிய சீர் எது
கனிச்சீர்

குறிஞ்சிக் கிழவன் என்பது யாரைக் குறிக்கும்
முருகனைக் குறிக்கும்
————————————–
ஈக – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
  1. வியங்கோள் வினைமுற்று
  2. தொழிற்பெயர்
  3. நீட்டல் விகாரம்
  4. குறிப்பு வினைமுற்று
Answer : A.

பசுத்தோல் போர்த்திய புலி போல – இவ்வுவமையால் விளக்கப் பெரும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
  1. வேட்டை
  2. வேட்கை
  3. நயவஞ்சகம்
  4. வேண்டாமை
Answer : C.

எப்பொருள் யார் யார் வாய் கேட்வினும் அப்பொருள் – இதில் அமைந்துள்ள எதுகைச் சொற்களைக் கண்டறிக
  1. எப்பொருள் – கேட்பினும்
  2. கேட்பினும் – அப்பொருள்
  3. யார் யார் வாய் – அப்பொருள்
  4. எப்பொருள் – அப்பொருள்
Answer : D.
கெழீஇ – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
  1. வினைத்தொகை
  2. சொல்லிசை அளபெடை
  3. ஆகுபெயர்
  4. அன்மொழித்தொகை
Answer : B.

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்
  1. மரம் வைத்தவன் என்ன செய்வான்?
  2. மரம் வைத்தவன் தண்ணீரை என்ன செய்வான்?
  3. மரம் வைத்தவன் எதில் ஊற்றுவான்?
  4. யார் தண்ணீர் ஊற்றுவான்?
Answer : A.

காண் – என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க.
  1. கண்டு
  2. கண்ட
  3. கண்டாளை
  4. கண்டாள்
Answer : D.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Ads Inside Post